Skip to main content
Slide 1
Slide 2
Slide 3
Slide 4
Slide 5
Slide 6
Slide 7
Slide 8
Slide 9
Slide 10
Slide 11
Slide 12

சிவசக்தி சமூக சேவை

20 ஆண்டுகள் மனிதநேய சேவை – எதிர்பார்ப்பற்ற உதவி

"சேவை என்பது விளம்பரம் அல்ல. அது மனித இதயத்தின் உண்மையான வெளிப்பாடு."

காட்சியகம்

எங்கள் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் தருணங்கள்.

Journey Background

2005 ஆம் ஆண்டு தொடங்கிய பயணம்

2005 ஆம் ஆண்டு தொடங்கிய சிவசக்தி சமூக சேவை, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சத்தமில்லாமல், எதிர்பார்ப்பில்லாமல், மக்கள் நடுவே நடந்த ஒரு மனிதநேய சேவை பயணம்.

சிவசக்தி சமூக சேவை என்பது ஒரு அலுவலகம் அல்ல. ஒரு கட்டிடம் அல்ல.

அது மக்களின் வாழ்க்கையில் ஒரு காலகட்டமாக கலந்து கொண்ட ஒரு மனிதநேய இயக்கம்.

Impact

தாக்கம் & சாதனைகள்

ஆண்டுகள் சேவை

சேவை நிகழ்வுகள்

குடும்பங்களுக்கு உதவி

விருதுகள் & பாராட்டுகள்

CTA Background

20 ஆண்டுகள் சேவை பயணத்தை அறிந்து கொள்ளுங்கள்

2005 முதல் 2025 வரை – ஒரு மனிதநேய கதை